என் குழப்பங்கள்
என் ஏமாற்றங்கள்
இன்று நான் தோன்றவா?
மலையின் பின் ஒழியவா?
உலகத்தை பார்த்து
ஒரு சிறு புன்னகை
ஆனால் அதை கவனிக்க
யாருமில்லா சூழ் நிலை
வாழ்க்கை ஓட்டம்
ஓடும் மனிதர்கள்
ஒரு நிமிடம் என்னை
பார்க்காத சிறுவர்கள்
குழவிக்கு சோறு ஊட்ட
நான் இனிமேல் தேவையில்லை
Animal Planet டும்
Pogoவும் போதும்
சிறு சிறு சோற்று உருண்டை
கையில் வைத்து நிலாச்சோறு
குடும்பத்துடன் ஒன்றாய்
வெற்றுத்தரையில் அமர் ந்து
அன்று என் முன்
கதைகள் சொல்ல ஏராளம்,
இன்று தொலைக்காட்சி முன்
கை விரலுக்கு வேலை தாராளம்
A rough translation in English
Why such a state?
My confusions
My disappointments
Should I rise today?
Should I hide behind the mountains?
I look at the world
and offer a slight smile,
But no one to notice
is my pathetic state
Engaged in the race
of life are the adults,
No leisure time in the
hands of the children
To feed the newborn,
I'm no longer needed
There is Animal Planet
and Pogo these days
Small balls of rice
placed in the centre of palms,
the whole family united
together and ate their dinner
in front of me then
lots of stories to tell,
in front of TV now
lots of work for the fingers
Jun 6, 2008
Blog Archive
All contents copyrighted by Anuradha Sridharan, 2023. Don't copy without giving credits. Powered by Blogger.