Pages - Menu

Feb 4, 2006

நாங்கள்...

வேண்டும் விடியல்
மறுபடியும்,
நம் கைகளில் உள்ளது
அத்தனையும்

மேகத்திரை விலகியது
திறந்த வானம் தெரிய
மனத்திரை விலகியது
வாழ்வின் அர்த்தம் புரிய

பற்பல நீரோடை
சேர்ந்து நதி ஆனது
பற்பல சிந்தனைகள்
கலந்து பலம் ஆனது

எழுந்து விட்டோம் நாம்
புதிய குருதியோடு
துணிந்து விட்டோம் நாம்
சீறிய மன உறுதியோடு

அணை போட முயலாதீர்
தடுக்க முடியாத சுனாமி நாங்கள்
அணைக்க முயலாதீர்
அடங்காத காட்டுத்தீ நாங்கள்

அழிக்க வரவில்லை,
நம் மண்ணில் படிந்திருக்கும்
கரை அழிக்க எழுந்தோம்

எரிக்க வரவில்லை,
மக்கள் உள்ளங்களில் எரியும்
தீ அணைக்க துணிந்தோம்

ஆம், நாங்கள்
நேற்றைய பகத்சிங்குகள்
இன்றைய அப்துல் கலாம்கள்
நாளைய மன்னர்கள்
இந்த தேசத்தின்....

Tamil version in English

naangkaL...

veeNdum vidiyal
maRupadiyum,
nam kaigaLil uLLadhu
aththanaiyum

meegaththirai vilagiyadhu
thiRandha vaanam theriya
manaththirai vilagiyadhu
vaazhvin arththam puriya

paRpala neeroodai
seerndhu nadhi aanadhu
paRpala sindhanaigaL
kalandhu balam aanadhu

ezhundhu vittoom naam
pudhiya kurudhiyoodu
thuNindhu vittoom naam
siiRiya mana uRudhiyoodu

aNai pooda muyalaadhiir
thadukka mudiyaadha sunaami naangkaL
aNaikka muyalaadhiir
adangkaatha kaattuththii naangkaL

azhikka varavillai,
nam maNNil padi ndhirukkum
karai azhikka ezhu ndhoom

erikka varavillai,
makkaL uLLangkaLil eriyum
thii aNaikka thuNi ndhoom

aam, naangkaL
neeRRaiya bagathsingkukaL
inRaiya abdhul kalaamkaL
naaLaiya mannargaL
indha dheesaththin

A rough translation in English

We...

We need
a dawn,
It's in
our hands.

Clouds have moved
An open sky is seen.
Mindblocks are removed
Life's purpose is understood.

Many streams join
to form a river.
Many thoughts mingle
to become our strength.

We have woken up
with a fresh stream of blood.
We are ready to face
with a sharp sense of will power.

Don't try to stop us
We are an unstoppable Tsunami.
Don't try to control us
We are the fast spreading wildfire.

We are not here
to destroy anything.
We are here to
clean the dirt in
our soil.

We are not here
to burn anything.
We are here to
cool the minds of
our people.

Yes, we are
yesterday's Bhagat Singhs.
Today's Abdul Kalams.
Tomorrow's kings
of this nation...

PS : Not just an inspiration from Rang de Basanti. :-)