கடல் அலைகள் என்னை எழுப்பின
முத்துக்கள் காத்திருப்பதை அறிவிப்பதற்காக
இடி மேகங்கள் என்னை எழுப்பின
மழைத்துளிகள் பொழிய காத்திருப்பதை அறிவிப்பதற்காக
இதமான தென்றல் காற்று என்னை எழுப்பியது
சங்கு பூக்கள் மலர்ந்ததை அறிவிப்பதற்காக
புல்லாங்குழல் இசை என்னை எழுப்பியது
நான் என்னை மறந்ததை அறிவிப்பதற்காக.....
PS : Both these poems were taken from my boot camp training notes dated July 2002 :-) ..... Guess it's easy to find out who was the inspiration behind these poems.
Nov 21, 2005
Blog Archive
All contents copyrighted by Anuradha Sridharan, 2023. Don't copy without giving credits. Powered by Blogger.